mardi 25 mars 2008

1 தலைக் காதல்














நீ
என்னை விரும்ப வேண்டாம்

"நான் உன்னை விரும்பினேன்"

என்பதை மட்டும் அறிந்து விடு





















"நீ யார்?

உன் பெயர் என்ன?
ஏதாவது தெரியுமா அவனுக்கு?
இதுவரை பேசியதில்லை
ஏன் சிரித்தது கூட இல்லை
இப்படி இருக்கையில்
உனக்கு அவன் மீது காதலா?
முட்டாளே! யோசி!"
ஆயிரம் தடவை கேட்டதே ஒரு குரல்!
ச்சீ...அவசரப்பட்டுவிட்டேனே!
பிடிவாதக்காரி நான்!

3 commentaires:

a dit…

ஒரு தலைக் காதலா?
கலவை வேண்டாம்.

காதலுக்குக் கண்ணில்லை
என்பார்கள்.

உங்கள் காதலுக்கு
தலையே இருக்கிறது.

நிதானம், அவசரம்
இவை காதலுக்குக் கிடையாது.

உங்கள் கவிதைப் பயணம் தொடர வாழ்த்துக்கள் . . .

www.anbudaninbaa@blogspot.com

a dit…

தயா அவர்களே
கவிதை இனிமை ...வாழ்த்துக்கள் ..

நீண்ட நாட்களாக ..
வர இயலவில்லை
வந்த போது ..
நிறைய கவிதைகள் படித்தேன் ...

என்றும்
இனிய தோழனாக
விஷ்ணு ..

Anonyme a dit…

Hi unka oru thalai Kadhal kavithai en nanparin oruvarin kadhalay kadijathu. Alakkana kavithaikal valthukal.