
வணக்கம் நான் தயா. முன்னாடி "அன்புத்தோழி தயா" என்ற வலைப்பதிவு வைத்திருந்தேன். ஆனால் எப்படியோ காணாமல் போய் விட்டது. சரி பறவாயில்ல என மறுபடியும் இந்த வலைப்பதிவை ஆரம்பித்து இருக்கிறேன். உங்க ஆதரவை எதிர்பார்த்தே. நன்றி.
குறிப்பு : நான் ஏற்கனவே எழுதியவையை மறூபடியும் படிக்க நேரிடும், தவறாக எடுக்கவேண்டாம்.


1 commentaires:
அழகான கவிதைகள்
அன்பான வார்தைகள்
சின்ன வயதில்........
நான் தேடி கிடைக்காத ஒன்றை
உன்னிடம் காண்கின்றேன்
மீண்டும் வருவேன்.........
சதாபிரணவன்
Enregistrer un commentaire